ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர்
கானாம்ருதம்


குருபூர்ணிமாவை முன்னிட்டு வித்யாலய பள்ளி மாணவ -மாணவியர்களுக்கான
தனிநபர்
குரலிசைப் போட்டி
செவ்வாய்கிழமை 28 ஜூலை 2026
வித்யாலய ஜி.கே.டி. கலையரங்கம்
கருப்பொருள்: இசைத்தமிழ்ப்பாடல்கள்
