நாள்: 25.03.2026 நேரம்: காலை 10.00 மணி இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரி வளாகம் பங்கேற்பாளர்கள்: கல்வியியல் கல்லூரி மாணவர்கள் போட்டியின் விதிமுறைகள்: போட்டியாளர்கள் இராமாயணத்தை சார்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும். ஒவ்வொரு போட்டியாளருக்கும் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வழங்கப்படும். கதை சொல்லும் போது தெளிவான உச்சரிப்பு, கருத்தின் தெளிவு, …
![]()

